Tuesday, October 21, 2008

"த‌மிழின‌த்தின் அக்கினிப் புய‌ல்" இய‌க்குன‌ர் சீமான் அவ‌ர்க‌ள் ஆற்றிய‌ வீராவேச‌ உரை!

இராமேசுவ‌ர‌த்தில் த‌மிழ்த் திரை உலகின‌ர் 19/10/2008 அன்று ந‌ட‌த்திய‌க் கூட்ட‌த்தில் "த‌மிழின‌த்தின் அக்கினிப் புய‌ல்" இய‌க்குன‌ர் சீமான் அவ‌ர்க‌ள் ஆற்றிய‌ வீராவேச‌ உரை.

2 comments:

Anonymous said...

மறுபடி மறுபடி பார்க்க கூடிய ஒரு உரை..

அருள் said...

ஆமாம் தூயா,
அதில் கேட்டிருக்கும் ஒரு கேள்விக்குகூட ஒருவரும் பதில் சொல்ல மாட்டார்கள் ஆனால் வந்துவிடுவார்கள் இந்திய இறையாண்மை, இலங்கை இறையாண்மை என்றுக் கூறிக்கொண்டு..............