வலுபெறும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம்!
ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்-திரளும் புதுக் கூட்டணி!
http://thatstamil.oneindia.in/news/2008/09/30/tn-all-parties-except-dmk-cong-to-attend-cpi-fast-protest.html
இலங்கைத் தமிழர் பிரச்சினை : தி.மு.க. பொதுக்கூட்டம்!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930074_1.htm
ஈழத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் உண்ணாவிரதம்: ராமதாஸ்!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930063_1.htm
சிறிலங்காவுக்கு ராணுவ உதவி செய்துவரும் மத்திய அரசை கண்டித்து 10ஆம் தேதி மறியல்: வைகோ!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930043_1.htm
இலங்கைத் தமிழர்களுக்காகவே ஆட்சியை இழந்தோம் : கருணாநிதி!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/30/1080930050_1.htm
இதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் நிலைப்பாடு கடந்தெடுத்த சந்தர்ப்பவாதம் தான்....
கலைஞர் இவ்வளவு நாள் வாய்திறக்காமல் இருந்துவிட்டு இப்போ எல்லா கட்சியும் போராட்டம் அறிவித்ததும் அவசர அவசரமா அறிக்கை விடுறாரு.....இது கடைந்தெடுத்த களவாலித்தனம்தானே....
எல்லோருமே வரும் தேர்தலை மனதில் வைத்துதான் போராட்டதை முன்னெடுக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.....
எது எப்படியோ எல்லொரும் ஒன்றாக குரல் கொடுத்து மிக நீண்ட காலமாக சொல்லொன்னா துயரங்களுக்கு ஆட்ப்பட்டு கிடக்கும் நம் ஈழத்தமிழர் வாழ்வில் ஒளிபிறந்து துன்பம் நீங்கி வாழவேண்டும் என்பதுதான் எமது அவா.
3 comments:
உங்கள் விருப்பமே எங்கள் விருப்பமும்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
வணக்கம் சுரேஷ்,
வருகைக்கு நன்றி!
அன்பர் அருள்,
எனது வலைப்பதிவில் தாங்கள் எழுதியுள்ள மறுமொழிக்கு நன்றி மொழிகின்றேன்.
புதிதாக வலைப்பதிவு தொடங்கியிருக்கிறீர்கள் என கருதுகிறேன். நல்ல படைப்புகளை வழங்குங்கள்.
தாங்களின் தமிழ் உறவை நாடும்,
சுப.நற்குணன்,
மலேசியா.
Post a Comment